Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-10

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வசந்தன் ரொம்ப தான் பண்ணறாரு.
சந்திரன் பணம் குடுத்தா வச்சுட்டு போ ன்னு சொல்லறாரு.
சரி இப்பதான் கொஞ்சம் நல்ல முறையில மாற்றம் தெரியுது.
முழுசா மாறுவாருன்னு நம்புவோம்.
வூட்ல எலி வெளில புலியாக்கும் என்றாளு. உசாரா சாக்கிரதையா இருந்துக்கோ சந்திரா🤭🤭🤭🤭🤭.
நல்ல செய்தி.பேரன் வந்து வசந்தனை என்றப்பாவ எதுக்கு வையறீங்கன்னு கேக்கற காலம் வந்திருச்சா?😅😅😅😅😅.
ஜீ இன்னிக்கு எபி சைஸ் கொஞ்சூண்டு அதிகமா இருக்கு 🥳🥳🥳🥳😜😜😜😜😜😜🤪🤪🤪🤪
 
மாமியார் மருமகள் பாசம் ஹீரோ ஹீரோயின் romance vida அதிகமாக இருக்கு டா... எங்க டா இருக்கீங்க நீங்க எல்லாம்...
 
Top