Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-9

Advertisement

🥰🥰 ராணி கையால் கடைய திறந்து வச்சு அவங்களை சந்தோஷ படுத்திட்டாங்க 🤩🤩🤩🥰
வசந்தன் கடை பெருசா இருந்தால் தான் மதிப்பீங்களா 🥶🥶🥶🥶

பொண்டாட்டி முகத்தில் இப்போ தான் முழுமையான சந்தோஷத்தை பார்க்கிறாராம் 🥺🥺🥺🥺 அப்போ இவ்வளவு நாள் நாம எப்படி பொண்டாட்டிய நடத்தினோம் என்று புத்தி வந்தால் சரி 😣😣😣😣😣

எழுபது லட்சம் கடன் வாங்குறதை எப்படி பெருமையா சொல்லுறா 😕 😕 😕 😕 இந்த கடனை அடைக்க சந்திரன் நந்தினி கிட்ட ஹெல்ப் கேட்கிற நாள் வரணும் 🤗🤗🤗🤗


நந்தினி சந்தோஷத்தில் வெயிட் போட்டுட்டியா 😎😎😎😎😎😎
 
Last edited:
Top