என்னவனின் மௌனங்களும் எனது காதலும்

Advertisement

Welcome....Best wishes.....
ரெண்டு பேரும் மத்தவுங்க சந்தோஷம் முக்கியம்னு நினைக்கிறாங்க ஆனா அதை வெளிய சொல்லாம இருக்கிறங்க.... அன்பும் அக்கறையும் இருக்கு ஆனா பகிர படாமல் இருக்கு....

5 வருடம் தெரியாத ஒன்னு ஒரு வருடத்தில் தெரியுதானு பாக்கலாம்
 
Last edited:
Welcome....Best wishes.....
ரெண்டு பேரும் மத்தவுங்க சந்தோஷம் முக்கியம்னு நினைக்கிறாங்க ஆனா அதை வெளிய சொல்லாம இருக்கிறங்க.... அன்பும் அக்கறையும் இருக்கு ஆனா பகிர பாடாமல் இருக்கு....

5 வருடம் தெரியாத ஒன்னு ஒரு வருடத்தில் தெரியுதா னு பாக்கலாம்

நன்றி சகி இது என்னோட முதல் கதை எப்படி இருக்கும்னு நினைச்சேன் ஆனா உங்களோட பதில் எனக்கு இன்னும் நம்பிக்கை கொடுத்திருக்கு நன்றி...
உங்கள் சகி பவி 😊☺️
 
Welcome sis..... ❤️
Best wishes for ur first story.... 💐💐💐

Nice teaser 🤩
அதிகமா பேசாம உணர்வுகளை வெளிக்காட்டாம இருக்குறது சித்தார்த் இயல்பு போல.... மதுரா எதிர்பார்ப்பும் தப்பு இல்லை.... let's see....
 
தன்னோட பொண்ணு மேல பாசம் காட்ட தெரியும் ஆனால் பொண்டாட்டி கிட்ட பாசத்தை காட்டணும் என்றால் மட்டும் நிறைய ஆண்களுக்கு தெரியாதாம் அது எப்படி என்று தான் தெரியல 🤔🤔🤔🤔🤔

வாங்க வாங்க நாங்களும் சித்தார்த்க்கு ஒரு பொங்கல் பானையோடு ரெடியா இருக்கோம் 💃💃💃💃💃
 
கரெக்டா சொன்னீங்க சகி இதுதான் என்னோட கேள்வியும் கோபமும் வாங்க பார்ப்போம்
நன்றி சகி ..
 
Welcome sis..... ❤️
Best wishes for ur first story.... 💐💐💐

Nice teaser 🤩
அதிகமா பேசாம உணர்வுகளை வெளிக்காட்டாம இருக்குறது சித்தார்த் இயல்பு போல.... மதுரா எதிர்பார்ப்பும் தப்பு இல்லை.... let's see....
நன்றி சகி
சூப்பர் சகி....
 
Advertisement

Advertisement

Back
Top