இன்றைய அப்டேட்டில் ஒரு பெரிய பிழை இருக்கு, டெய்சி டியர்Thanks a lot for your regular support dear from the start.
"வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து...."-ன்னு வரணும்
"வானரம் ஆயிரம் சூழ வலம் வந்து...."-ன்னு தப்பா இருக்கு
அர்த்தமே மாறுதுப்பா
இன்றைய அப்டேட்டில் ஒரு பெரிய பிழை இருக்கு, டெய்சி டியர்Thanks a lot for your regular support dear from the start.
Thanks a lot for your regular comments dear. The story is nearing its climax. உங்களிடமிருந்து ஓர் விரிவான விமர்சனத்தை எதிர்ப்பார்க்கும் உங்கள் அன்புத் தோழிNice ud
சரியா சொன்னீங்க! கதை அதன் உச்சகட்டத்தை நெருங்கி முடியப் போகிறது. எனக்குத் தொடர் ஆதரவளித்து வரும் உங்களிடமிருந்து, இந்தக் கதை பற்றிய மிக நீண்ட கருத்துரையை எதிர்பார்க்கிறேன் டியர்அத்தை பொண்ணு தர்ஷி ரொம்பவே குடையுறாள்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்கால் அவளுடைய வாயைக் கொஞ்சம் அடைங்கப்பா
கதை முடியும் தருவாயில் உங்களிடமிருந்து சிறந்த விமர்சனம் ஒன்றை எதிர்பார்க்கிறேன் டியர்Nice update
இன்றைய அப்டேட்டில் ஒரு பெரிய பிழை இருக்கு, டெய்சி டியர்
"வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து...."-ன்னு வரணும்
"வானரம் ஆயிரம் சூழ வலம் வந்து...."-ன்னு தப்பா இருக்கு
அர்த்தமே மாறுதுப்பா