என் காதல் கனா 12

Advertisement

நீங்க ரெண்டு பேர் மட்டும் முடிவு பண்ணா போதுமா.... சுஜி முடிவு பண்ண வேண்டாமா....
 
சுஜி மனதில் என்ன இருக்கோ. காதல் வந்ததும் கள்ளத்தனமும் வந்துவிட்டது விவேக்கு. சத்தீ சூப்பர்
 
பொண்ணுங்க மனசுல இவ்வளவு இருக்கா..
அதை ரானும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கானே...
 

Advertisement

Advertisement

Back
Top