Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 11

Advertisement

Intha Chithra maanji maanji point ah pesinalum… Purushan kannu kalangina appdiye off aagiduranga pa 🤭🤭🤭

Suganthy Ilavai petha pinnadi than Kalyanam pannangala??? And yean avanai Ammama veetula valarkkanum and Mootha pillaiye illatha pola oru scene create pannanum… avangaloda respect ah kaapptha??? 🤧🤧🤧

Chaik…
 
Oho idhu dhan reason ah. Nice episode. Pictures excellent. Chitra's attachment & understanding towards Siva super. Excellent description about this chain
 
கணவன் மனைவி உறவில் நேசம் நெருப்பை போல கனன்றுகொண்டே இருக்கும், அத்தனை சுலபத்தில் அணையாது-அருமையான வாக்கியம்.(y)
சிவஹரி சுகந்தி டாக்டரை ஏத்துக்குவாராம், ஆனா இளமாறனை தப்பு சொல்வாராம்.
ஆனா ரோஜா முன்னாடி இத யாரும் சொல்லமுடியாது:love::love::love:
 
😍😍😍

அடேய் செஃப், நீ ஆந்திரா, பெங்கால், கேரளான்னு வித விதமா சமைச்சு போட்டு என்ன பயன்? அங்க அக்காகாரி நல்லா தின்னுபுட்டு உன்னை பத்தி குறை சொல்லிக்கிட்டு இருக்கா..😒😒😏😏
FB_IMG_1686928481142.jpg
 
Last edited:
இன்று கேரள உணவுகளோ.....

சித்ரா ம்மா ரகசியம் guess பன்னினது தான் என்ன depression மாதிரின்னு தோனுச்சி..
ஆனா இளா எதிர்பார்க்கல.... அப்ப, அப்பா இவர் இல்லையா அடுத்த epi ல தெளிவாகிடுமா sis?
 
Top