Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 11

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
ரைட்டர் ஜீ திரும்பவும் எங்களையெல்லாம் 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤.
சுகந்தி கிட்ட இளா பேசாம இருக்கறதோட பிண்ணனி இந்த விசயத்துல இருந்து ஆரம்பிக்குதா??!🤔🤔🤔🤔
 
சிக்கல் தீரும்னு பார்த்தா இன்னும் அதிகமாகிடும் போலவே....
புரிஞ்ச மாதிரியும் இருக்கு குழப்பமாவும் இருக்கு....இளா கல்யாணத்துக்கு முன்னாடி உருவானவனா இருந்தாலும் வெளில தெரியாத மாதிரி ஏன் ஒதுங்கி இருக்கனும்...பெற்றவங்களிடம் ஏன் தள்ளி இருக்கனும்....
 
அருமை தேவி மா.
Pics asusual rocks 😋😋
பூனை குட்டி வெளில வந்துடுச்சு.
பாவம் இளா.
 
Top