Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 23

Advertisement

சித்ராம்மா சொல்லுறதும் நியாயம் தான் அவங்க இத்தனை வருஷம் பிள்ளைகளுக்காக ஓடி ஓடி உழைத்து சேர்த்தது எல்லாம் பிள்ளைகள் வேண்டாம்னு சொன்னா தானமா பண்ண முடியும் 🤔🤔🤔🤔
 
Last edited:
🥰🥰🥰 ரோஜா இதே மாதிரி எப்பவும் ரொமான்டிக்கா லுக் விட்டால் இளாவும் ஹேப்பியா இருப்பான் 😁😁🤓🤓🤩🥰

இளா ஓவரா மாப்பிள்ளை முறுக்கை காட்டாதப்பா 😕😕😕 அவங்க பொண்ணுக்கு செய்ய ஆசை படுறாங்க 🥺🥺🥺 செய்ய விடேன் 🤣🤣🤣🤗🤣 நாளைய உனக்கு ஒரு பொண்ணு பிறந்தால் நீயும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்வ தான 🤧🤧🤧🤧🤧🤧 அப்புறம் என்ன 😂😂🤣😂🤣

பொண்ணுக்கு தலைவலி என்று சொன்னதும் அவளுக்காக சமைச்சி கொண்டு வந்துட்டாங்க 🤩 🥰 🤩 🥰 மதியமும் விதவிதமா சமைச்சு வச்சிட்டாங்க 🤗🤗🤗🤗🤗சித்ரா இவ்வளவு அன்பா அக்கறையா இருக்கிறதால் தான் ரோஜா இளாவோட பேரண்ட்ஸ் நடந்துக்கிட்டது பத்தி தெரியும் போது எல்லாம் ரொம்ப உடைஞ்சு போயிடுறா 😣😣😣😣😣😣😣

இளா தோசை சுடலன்னாலும் தோசை சுடுற பொண்டாட்டிக்கு ஊட்டி விட்டுட்டு தான் சாப்பிடுறோம்🤣🤣🤣🤣🤣 அப்புறம் என்ன பீலிங்கு ரோஸ்😂😂😂😂😂😂


இளா ரோஜா இப்படி எப்பவும் சந்தோஷமா இருக்கட்டும் 🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
Top