Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 29 Final

Advertisement

ரோஜா இளா காதல்
இளாவின் முகமூடியை கிழித்து பாசத்திற்கு ஏங்கும் அவனுக்கு அவனின் பாசத்தை கொட்ட ஆதினி தேவதையின் மூலம் அம்மா என்ற வார்த்தை சொல்ல வைத்து விட்டது
 
அருமை தேவி மா.
எவ்ளோ அழகான, அருமையான பீல் குட் lovable ஸ்டோரி??!!!
இளா, ரோஜா, ஆதினி, இந்த கதை ........ அனைத்தும் அற்புதம்.
வாழ்த்துக்கள் தேவி மா.
 
வாவ் இளா ஆசைப்பட்ட மாதிரியே
பொண்ணு பிறந்தாச்சு.இவ பிறக்கும் நேரம் அம்மாவை அம்மா என்று கூப்பிட்டான் ஆரம்பிப்பான்னு பார்த்தால் பொண்ணை அம்மான்னு கூப்பிடறான்😜😜😜😜😜😜
 
Top