Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 29 Final

Advertisement

அருமை அருமை 😍😍😍😍😍.
யாராலையும் சொல்லவக்க முடியாததை ஆதினிகுட்டி இளாவ சொல்லவச்சிட்டா.
தனிமை கொடுமை அனுபவிச்சு விரக்தியின் விளிம்புக்கு போன இளாவை ரோஜாவின் அன்பு காதல் மீட்டு கொண்டு வந்து சேர்த்திருச்சு.

ரைட்டர் ஜீ நம்மூர் உளுந்தவடை மாதிரி இருக்குற பலகாரத்தைக் காமிச்சு எங்களையெல்லாம் 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
நாக்கை தட்டவச்சு கடுப்பாக்கறீங்க.😚😚😚😚😚😚
 
ஆதினி குட்டி வந்தாச்சு..
அப்பாடி!! அம்மா வார்த்தை வாயில வந்துருச்சி.. Hospitalலயே கூப்பிடுவான்னு தோணுச்சி.. சரி அவங்கவங்க இயல்போட இருக்கட்டும்.. But Dr. Suganthi deserves to be called AMMA, right? இன்னமும் நான் தான் odd one from the family னே இருக்கானா இளா ? ஆதினி குட்டி உங்க அப்பா வ நீங்க தான் மாத்தனுமா.. இல்ல epilogue ல கூப்பிட வச்சிடுவீங்களா sis?
 
Hai dears,

நாளைக்கு குட்டியா எபிலாக் தர்றேன்.

Thank you so much for your comments ❤️. Here is the final episode of இளமாறன், ரோஜா ❤️

Bomboloni

View attachment 6899

என் ஜீவனில் உறைந்திடு - 29 (1)
என் ஜீவனில் உறைந்திடு - 29 (2)


Read and let me know your feedback friends ❤️
Very very nice story 👍 Happy ending 🤩 valthukkal 🎉💅
 
Aadhini pirantha piragu vegu naatkaluku pin amma entra vaarthaiyai solkiraan Ilamaaran semma neakizhvu arumaiyaana story pramaadhamaaka irunthathu mam
 
Top