Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 29 Final

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
ஆதினி தங்கம் வந்துட்டாங்க வாழ்த்துக்கள் தங்க பாப்பா 🎂

நான் கூட நினைச்சேன் ரோஜா பிரசவ வார்டுல படுகின்ற துன்பத்தை பார்த்து இளமாறனுக்கு அவனோட அம்மா மேல இரக்கம் வந்து பாசமாக அவங்க கிட்ட அம்மானு சொல்லுவான்னு.🤷‍♀️🤷‍♀️

இவன் என்னடானா மகளுக்கு அம்மா, ரோஜாமானு கிளாஸ் எடுக்கறான். அவன் சும்மா விடாதீங்க டாக்டர் சுகந்தி, ரோஜா ரெண்டு பேரும்.🙄🙄🙄
 
Last edited:
😍😍😍😍 ஆதினி 😍😍😍இளா ஆசை படி குட்டி ரோஜா பிறந்துட்டாள் 🌹🌹🌹🌹🌹🌹🌹

வீட்டுல சமைக்கவே மாட்டேன் என்று இருந்தவனை சமைக்க வச்சுட்டா பொண்ணு 😂😂😂😂😂😂

சுகந்திக்கு இப்போ தான் மாறனோட அன்பு புரிஞ்சிருக்கு 😉😉😉😉😉

ரோஜாவுக்கு பிரசவ வலி வரும் போது இளா சுகந்திய அம்மா என்று கூப்பிடுவான் என்று நினைச்சேன் 😴😴😢😥😢😥


தன் பொண்ணை அம்மா என்று கூப்பிட்டதை ரோஜா சுகந்திக்கு போனில் டெலிகாஸ்ட் பண்ணியாச்சு 🤣🤣🤣🤣 எப்படியோ இளா வாயில் இருந்து அம்மா என்ற வார்த்தை வந்ததே போதும் என்று நிம்மதி ஆகிட்டாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗

தனக்கு யாருமே இல்லை என்று விரக்தியிலும் வேதனையிலும் வாழ்ந்தவன் 🥺🥺🥺🥺🥺 தொழிலும் நஷ்டம் ஆகி மரணத்தோட விளிம்பு வரை போனவன் 😥😥😥😥

இன்னைக்கு ரோஜாவால எல்லா உறவுகளையும் பெற்று சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை வாழுறான் 😍😍😍😍😍😍😍😍

ரோஜா இளமாறன் 🥰🥰🥰🥰🥰🥰
ஆதினி 🌹🌹🌹🌹🌹
 
Last edited:
Top