Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 30 Epilogue

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

“என்‌ ஜீவனில் உறைந்திடு” கதை நிறைவுற்றது.

கதையின் ஆரம்பம் முதல் அனைத்திலும் என்னோடிருக்கும் அன்புத் தோழிகளுக்கு அன்புகள்❤️.

இந்தக் கதையின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வாசித்து, கருத்துகளின் மூலம் என்னை எழுத ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்❤️.

இளமாறன்- ரோஜா உங்களை கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கதைக் குறித்த உங்களின் கருத்துகளை அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். நிறை, குறைகளை மறவாமல் தெரியப்படுத்துங்கள்.

பால் பணியாரம்.
Paal-paniyaram-recipe.jpg

என் ஜீவனில் உறைந்திடு - 30 (1)
என் ஜீவனில் உறைந்திடு - 30 (2)

விரைவில் வேறொரு புதிய கதையில், களத்தில் சந்திப்போம் தோழிகளே.

நன்றி
தேவி ❤️
 
😍😍😍

ஹனிமூன் கூட்டிட்டு போகலைங்கிற வருத்தத்தை வியட்நாம் கூட்டிட்டு போய், திரும்ப வரும்போது அடுத்த குழந்தையையும் ரெடி பண்ணிட்டே கூட்டிட்டு வந்தாரு பாருங்க எங்க செஃப்... அங்க நிக்குறாரு அவரு...😜😜

கடைசியில சுகந்தியையும் அம்மான்னு கூப்பிட்டு, அவங்க வருத்தைதையும் போக்கிட்டாரு... 🤗🤗

 
Last edited:
ஹாய் டியர்ஸ்,

“என்‌ ஜீவனில் உறைந்திடு” கதை நிறைவுற்றது.

கதையின் ஆரம்பம் முதல் அனைத்திலும் என்னோடிருக்கும் அன்புத் தோழிகளுக்கு அன்புகள்❤️.

இந்தக் கதையின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வாசித்து, கருத்துகளின் மூலம் என்னை எழுத ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்❤️.

இளமாறன்- ரோஜா உங்களை கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கதைக் குறித்த உங்களின் கருத்துகளை அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். நிறை, குறைகளை மறவாமல் தெரியப்படுத்துங்கள்.

பால் பணியாரம்.
View attachment 6917

என் ஜீவனில் உறைந்திடு - 30 (1)
என் ஜீவனில் உறைந்திடு - 30 (2)

விரைவில் வேறொரு புதிய கதையில், களத்தில் சந்திப்போம் தோழிகளே.

நன்றி
தேவி ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
❤️❤️
ரோஸ் குட்டி... :love: :love: :love:
அன்பால் அனைத்தையும் சாத்தியபடுத்துபவள்.... lovely ❤️❤️

இளமாறன் அன்பிற்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை....."அம்மா" கிடைத்து விட்டது...

சித்ரா, சிவஹரி எதார்த்தம் 😌😌🤗🤗

நித்திக்கா...super ❤️

ரொம்பவே அழகா, நிறைவா இருந்தது...
வாழ்த்துக்கள் மா 💐💐💐:love::love::love:
 
Last edited:
💜💜💜💜 இளமாறன் ரோஜா 💜💜💜💜 காதல் எப்பவும் மறக்காது 🥰🥰🥰🥰
ஆதினி குட்டி எவ்வளவு அழகா பேசுறா 🤩🤗🤗🤗🤗🤩

எப்படியோ குழந்தையோடு ஹனிமூன் போய் அடுத்த குழந்தை ரெடி பண்ணியாச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இளா சுகந்திய அம்மா என்று கூப்பிட்டு அவனோட ஏக்கத்தையும் அம்மாவோட ஏக்கத்தையும் போக்கிட்டான் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

ஆரம்பத்தில் சித்ரா சுகந்தி இரண்டும் கொஞ்சம் சைகோ கேரக்டர் என்று நினைச்சுட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனால் இரண்டு பேரும் தன்னோட குடும்பத்தில் உள்ளவங்க அன்புக்காக ஏங்குற சராசரி பெண்கள் தான் 🤗🤗🤗🤗🤗🤗🤗

சித்ரா கடைசி வரை இந்த சொந்த தொழில் பிரச்சினைய பேசி கிட்டே தான் இருப்பாங்க 🤪🤪🤪🤪 சிவஹரி சமாளிச்சு கிட்டே இருக்க வேண்டிய தான் 🤩🥰🥰🥰🥰🥰🥰🥰

இளா மாமனார் மெச்சும் மருமகனா ஆகிட்ட 🤩🤩🤩 ஆனால் மாமியார் 🤣🤣🤣🤣🤣🤣🤣


இளா ரோஜா முகத்தில் நிறைவான ஆத்மார்த்தமான புன்னகை 😁😁😁😁😆😆😆😆😆
 
Last edited:
Top