Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 30 Epilogue

Advertisement

Wowww ❤️ ரொம்பவும் நிறைவாக அழகாக பேரன்பாக கவிதையாக இருந்தது இந்த கதை.Ilaa Roja ❤️appa ponnu bonding 😍 finally suganthi amma asai niraiverinathu 😍ellame semma......A feel good story with loads of love and of crs food too 😝😝Thanks to you Devi sis ❤️
 
FULFILLMENT.

நிறைவோ நிறைவு..
இளா அம்மா னு கூப்டது touching...சூப்பர்...

ஆதினி குட்டி பேச்சு அடடடடடடே..
இன்னொரு junior வரவோட நிறைவான முடிவு..

நித்யா அக்கா வா guide பன்றது,
சித்ரா ம்மா க்கு சொந்த தொழில் மேல இருக்க தகராறு, சிவஹரி அப்பா சமாளிப்பது, ரகு scapegoat, Dr. சுகந்தி அம்மா ஏக்கம், தாத்தா பாட்டி னு எல்லா characters ம் wow...

different cuisines chefs tips னு cookery class கூட added bonus..
 
Top