Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 6

Advertisement

❤️❤️❤️
சிவ ஹரி, சித்ரா...இன்றைய எதார்த்தம்

ரகு....நல்லவர் , புரிதல் இருக்கு

மாறன் ஏன் எப்பவும் விபத்தை நோக்கி போகிறார் :mad::cry:
 
Last edited:
தேவையான போது கிடைக்காத நேரம் எத்துக்குன்னு சித்ரா கேக்குறங்க... சரி தானே சிவஹரி....

ரகு நீ கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தானோ....

என்ன செஃப் எப்போ பாரு accident ஆகவே போறீங்க உங்களை கபாத்துவதே ரோஜா வேலையோ
 
Last edited:
யப்பா நல்லவனே இப்போ தான் ரோஜா இன்டர்வியூல பத்து வருஷத்துக்கு அப்புறம் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பேன்னு சொல்லிட்டு வந்துருக்கா. நீபாட்டுக்கு வண்டிக்குள்ள, வண்டிக்குள்ள கொண்டு போயி தலையை கொடுத்தா எப்படி பா 🤷‍♀️
 
Last edited:
Top