Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 8

Advertisement

அருமை தேவி மா.
கண்ணுக்கு விருந்தாக உணவுகளின் படமும், உங்கள் எழுத்தின் கைவண்ணமும், மனசுக்கு இதமாக இவர்களின் சம்பாஷனைகளும் ஆசம் ஆசம் தேவி மா.
 
அருமையான பதிவு 😍😍😍😍.
ரகுவுக்கு லைட்டா பொறாமையா இருக்கும் போல 🤭🤭🤭🤭.

டேய்யப்பா செஃப்பூ உன்ற புரோபோசல் சூப்பர்டா.

ரைட்டர் ஜீ கலர்கலரா சாப்பாட்டு அயிட்டமா போட்டு கண்ணுக்கு விருந்தாக்கறீங்க. அப்புடியே டிஸ்யூ பேப்பரும் குடுங்க. 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
 
Ippadi sappadu pottu yarume enakku propose pannalaiye… 😩😩😩 sogam sogam sogam….
Maara 🔥🔥🔥
Avanoda sontha appa than Shankaran ah??? Appo chinnathulaiye avanai avan amma ammamakitta koduthuttangala??? 3 kids ah raise panna mudiyathu nu???

Ellarkoodavum nalla irukkavam amma kitta mattum yean??? 🙄🙄🙄

Raghu pawam 😢😢😢
 
பயபுள்ள பட்டுன்னு சொல்லி ரோஜாவை கண்ணீர் விட வெச்சிட்டானே....
 
Nice
எனக்கு இப்படி எல்லாம் டிஷ் இருக்குனு இப்போ தா தெரியுது மாறா சூப்பர் proposal
 
Top