Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 8

Advertisement

🤩
wow. விருந்தும் சூப்பர். Proposal ம் சூப்பர். செஃப் செஃப் க்கு படிச்சது தான் பிரச்சனையோ ?ரகு க்கு பொறாமை எதுக்கு ? வித்தியாசமான உணவுகளை அறிமுகப்படுத்திறீங்க sis.
 
Last edited:
அருமை.... என்ன மாதிரி ப்ரொபோசல்.... வயிறும் மனதும் நிறைய மாதிரி ஒரு ப்ரொபோசல்....அதுவும் இந்த mocktail .... அதுக்கே i love u மாறா
 
Last edited:
அருமையான proposal வாழ்க்கைல நமக்கு அதிமுக்கியமான தேவை உணவு தான்.

இளமாறன் ரோஜா வயிறை நிறைத்து, மனதில் உள்ளது சொல்லிட்டான். கொஞ்சம் சிறப்பான proposal தான் இது
ஏன்னா வாழ்க்கைக்குத்தேவையே உணவும்,தொழிலும் அது இருக்கும் இடத்தில் தன் மனதில் உள்ளத கேட்டிருக்கான்.😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
Top