என் ஜீவன் உன்னை சேருமா அத்தியாயம் -17

Advertisement

Female character make her strong mam,
ஹாய் மேம், சொல்லுறதுக்கு சாரி.. என்னோட கதைபடி மாயா அக்னிகிட்ட கடைசியில தான்,, சேர்ற மாதிரி எழுதி இருந்தேன்,, அதுவும் அக்னி அவமேல எவ்வளவு பாசம் வச்சுருக்கான்னு தெரிச்சும், கடைசியில அவங்க சேர்ற மாதிரி தான் எழுதி இருந்தேன்,, எனக்கு நிறைய பேர் மாயாவை பீல் பண்ணி ரொம்ப வருத்தபட்ட ஈமெயில், மெஜேஸ் வந்துச்சா,, மாயா கஷ்டபடுறத அவங்களுக்கு பார்க்க முடியல, அக்னியை கண்டபடி திட்ட ஆரப்பிச்சாங்க,, அக்னி கூட சேரக்கூடதுன்னு, சொல்லி ரொம்ப பீல் மெஜேஸ் போட்டாங்க,, சில பேர் எங்க லைப்புல தான் இப்படி கஷ்ட படுறோம்,, நாவல்லையுமான்னு கேட்டாங்க, சோ கொஞ்சம் மாத்தி எழுதி இருக்கேன்,, மேம், சாரி டூ சே திஸ் மேம்,, உங்க பீல் எனக்கு புரியுது,, பட் எந்த சூழ்நிலை வந்தாலும் எப்படி சண்டை போட்டாலும், நம்மலை நம்ம உறவுகள் சேர்த்து தானே வைக்கும் மேம் கோதை மேம்,, 🙏
 

Advertisement

Advertisement

Back
Top