என் பாலையின் குளிர் நிலவு நீ ... 16

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை

நாவல் போட்டியில்

என் பாலையின் குளிர் நிலவு நீ.. கதையின் அடுத்த 16 வது பதிவு.

படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

நிலவு 16.1

நிலவு 16.2

நன்றி..

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
அடேய் சந்தீப், உன் சகோதர பாசத்துக்கு அளவே இல்லையா. உன் தம்பி வாழ்க்கை நல்லாயிருக்க, கண்ணுல பட்ட
'சிறுமி'-யைகூட அவனுக்கு கட்டி வெச்சுடுவியா?
உன் மங்குனிதனத்துக்கு, bachelor life enjoyment miss ஆகிடுச்சுன்னு ஏக்கம் வேற.
மலர் தாண்டா வருத்தப்படணும் உன்னை அவளோட கோர்த்து விட்டதுக்கு.

வெங்கி உனக்கு வேணும்னே டம்மி intro கொடுத்துருக்காங்கடா author.
உன்னை சம்யு மங்கின்னு 'செல்லமா' அவ மனசுக்குள்ளக் கூப்பிடறதை சீக்கிரம் smell பண்ணு. அப்ப தான் நீ just பேக்கு மாதிரி ஆனால் நிஜத்துல பேக்கில்லைன்னு சம்யுக்கு புரியும்.. Light-டா உன் image மாறும்... ஏறும்.

இந்த இனியாவுக்கு என்ன தான் ஆச்சு. இவளுக்கு நடந்த விபரீதத்துல முழுக்க முழுக்க ஆண்களை வெறுக்கும்
'அல்லிராணி'-mode-க்கு போய்ட்டாளா?

என்னவோ ரியானுக்கு இன்னும் இவளால அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கும் போல.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍. நம்மாளு முகுந்த் மாதிரி இவுனுக்கு பேபி யாம்.🤩🤩🤩🤩
சம்யூ இனியா கிட்ட சொல்லி இருக்கலாம். பாரு ஆத்தர் ஜீ பீதிய கிளப்பறாங்க
 
அடேய் சந்தீப், உன் சகோதர பாசத்துக்கு அளவே இல்லையா. உன் தம்பி வாழ்க்கை நல்லாயிருக்க, கண்ணுல பட்ட
'சிறுமி'-யைகூட அவனுக்கு கட்டி வெச்சுடுவியா?
உன் மங்குனிதனத்துக்கு, bachelor life enjoyment miss ஆகிடுச்சுன்னு ஏக்கம் வேற.
மலர் தாண்டா வருத்தப்படணும் உன்னை அவளோட கோர்த்து விட்டதுக்கு.

வெங்கி உனக்கு வேணும்னே டம்மி intro கொடுத்துருக்காங்கடா author.
உன்னை சம்யு மங்கின்னு 'செல்லமா' அவ மனசுக்குள்ளக் கூப்பிடறதை சீக்கிரம் smell பண்ணு. அப்ப தான் நீ just பேக்கு மாதிரி ஆனால் நிஜத்துல பேக்கில்லைன்னு சம்யுக்கு புரியும்.. Light-டா உன் image மாறும்... ஏறும்.

இந்த இனியாவுக்கு என்ன தான் ஆச்சு. இவளுக்கு நடந்த விபரீதத்துல முழுக்க முழுக்க ஆண்களை வெறுக்கும்
'அல்லிராணி'-mode-க்கு போய்ட்டாளா?

என்னவோ ரியானுக்கு இன்னும் இவளால அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கும் போல.
சந்தீபுக்கு அவனோட தம்பி பாசத்துல கண்ணு மங்கி போச்சு சகோ..‌ அதான் அவங்க பேசற விதம் புரியாம கேட்டுட்டான். அவனை சமாளிக்க மலருக்கு தனி அவார்ட் கொடுத்திடலாம் விடுங்க.

வெங்கி பத்தி சம்யுக்தாவும் அவள பத்தி அவனும் புருஞ்சுக்கிட்டா சரியாகிடும்..

இனியா ஏன் இப்படின்னு... ரியானை பார்த்ததும் சொல்லிடலாம்.. வெயிட் பண்ணுங்க.

நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top