என் பாலையின் குளிர் நிலவு நீ... 19

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை நாவல் போட்டியில்

என் பாலையின் குளிர் நிலவு நீ..

கதையின் அடுத்த 19 வது பதிவு. படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

நிலவு 19.1

நிலவு 19.2

நன்றி..

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
Wow!
நல்லவேளை, அந்த அம்மா இனியாவே தான்.
ரியான்க்கு ஏற்படற possessiveness ரொம்ப நியாயமானது. இந்த single parents அனுபவிக்க கூடிய பெரிய கஷ்டம் இதுவா தான் இருக்கும்.

சீக்கிரமே இதே மாதிரி இனியாவை feel பண்ண வைக்க, வெண்பா ரியானுக்கு chance கொடுப்பாளோ 🤔

வெங்கி, walking போனப்ப nurse கிட்ட சித்தப்பான்னு தானே உன் உறவு பத்தி சொன்ன?

காரணத்தை சொல்லிட்டு கோவப்படும்மா இனியா. அவனுக்கும் குழப்பம் தீரும்.

ஆக ரெண்டு பேரும் முன்னாடியே சந்திச்சவங்க இல்லை தான் போல.
 

Advertisement

Advertisement

Back
Top