என் பாலையின் குளிர் நிலவு நீ... 19

Advertisement

Lovely update
பார்க்கில் உணவூட்டம் அன்னையிடம் முகுந்தும் ஊட்டிக்கிட்டான் சந்தோசம்.
நிசர்சனம் உணரும் குழந்தையின் புரிதல் அருமை
குழந்தைங்களுக்கு புரிதல் அவங்க சூழலை பொறுத்து சீக்கிரமே வந்திடுது.. முகுந்த் கடந்து வந்தது மிக கடினமான பாதை. அதான் சட்டுன்னு புருஞ்சுக்கிட்டான்.

நன்றி..
 
Wow!
நல்லவேளை, அந்த அம்மா இனியாவே தான்.
ரியான்க்கு ஏற்படற possessiveness ரொம்ப நியாயமானது. இந்த single parents அனுபவிக்க கூடிய பெரிய கஷ்டம் இதுவா தான் இருக்கும்.

சீக்கிரமே இதே மாதிரி இனியாவை feel பண்ண வைக்க, வெண்பா ரியானுக்கு chance கொடுப்பாளோ 🤔

வெங்கி, walking போனப்ப nurse கிட்ட சித்தப்பான்னு தானே உன் உறவு பத்தி சொன்ன?

காரணத்தை சொல்லிட்டு கோவப்படும்மா இனியா. அவனுக்கும் குழப்பம் தீரும்.

ஆக ரெண்டு பேரும் முன்னாடியே சந்திச்சவங்க இல்லை தான் போல.
தனி ஒருவனா கஷ்டப்பட்டு வளர்த்தவனுக்கு அந்த பொறாமை கூட வரலன்னா எப்படி சகோ..

வெண்பா கொடுத்தாலும் ரியானுக்கு அது வருமா தெரியலையே...

வெங்கி என்ன சொன்னாலும் அவங்க குடும்பத்துல ஒருத்தனாகும் ஐடியா வந்திடுச்சு ன்னு எடுத்துக்கலாம்..

காரணம் தானே.. வெண்பாவ முகுந்தோட கோர்த்து விட்டுட்டு சொல்வா... சகோ..

முன்னாடி சந்திக்கலன்னு நான் தான் தெளிவா சொன்னேனே சகோ...

அப்ப அவங்களுக்கான தொடர்பு எதுன்னு கெஸ் பண்ணுங்க.. சரியான்னு பார்க்கலாம்..
 
Good episode, Mahilini ma, :love: :love: :love:. For the time being Muhunth has settled down, but poor child he has to put up with this temporary “mother” and is Iniya going to show her sting soon?:mad::mad::mad:
இனியா அப்படி கோபப்படவும் பேசவும் காரணங்கள் இருக்கலாமே மஹி மா.. இவ்வளவு நாள் வெயிட் பண்ணீங்க.. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. மொத்த திரியையும் பத்தவச்சிடலாம்..

நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top