Thank youNice
Thank youNice
நன்றி...அழகு
குழந்தைங்களுக்கு புரிதல் அவங்க சூழலை பொறுத்து சீக்கிரமே வந்திடுது.. முகுந்த் கடந்து வந்தது மிக கடினமான பாதை. அதான் சட்டுன்னு புருஞ்சுக்கிட்டான்.Lovely update
பார்க்கில் உணவூட்டம் அன்னையிடம் முகுந்தும் ஊட்டிக்கிட்டான் சந்தோசம்.
நிசர்சனம் உணரும் குழந்தையின் புரிதல் அருமை
தனி ஒருவனா கஷ்டப்பட்டு வளர்த்தவனுக்கு அந்த பொறாமை கூட வரலன்னா எப்படி சகோ..Wow!
நல்லவேளை, அந்த அம்மா இனியாவே தான்.
ரியான்க்கு ஏற்படற possessiveness ரொம்ப நியாயமானது. இந்த single parents அனுபவிக்க கூடிய பெரிய கஷ்டம் இதுவா தான் இருக்கும்.
சீக்கிரமே இதே மாதிரி இனியாவை feel பண்ண வைக்க, வெண்பா ரியானுக்கு chance கொடுப்பாளோ
வெங்கி, walking போனப்ப nurse கிட்ட சித்தப்பான்னு தானே உன் உறவு பத்தி சொன்ன?
காரணத்தை சொல்லிட்டு கோவப்படும்மா இனியா. அவனுக்கும் குழப்பம் தீரும்.
ஆக ரெண்டு பேரும் முன்னாடியே சந்திச்சவங்க இல்லை தான் போல.
இனியா அப்படி கோபப்படவும் பேசவும் காரணங்கள் இருக்கலாமே மஹி மா.. இவ்வளவு நாள் வெயிட் பண்ணீங்க.. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. மொத்த திரியையும் பத்தவச்சிடலாம்..Good episode, Mahilini ma,![]()
![]()
. For the time being Muhunth has settled down, but poor child he has to put up with this temporary “mother” and is Iniya going to show her sting soon?
![]()