Thank you...Nice
Thank you...Nice
மிக்க நன்றி...அழகு
தினமும் ஒவ்வொரு விசயமா சேத்துட்டு போறீங்க.. உங்க கெஸ் எல்லாம் சரியா இல்லையான்னு நாளைக்கு பதிவுல இருந்து பதில்கள் வர ஆரம்பிக்கும்...Interesting!
பாவம் ரியான். பேசாம அவனுக்கும் சேர்த்து சாப்பாடு ஊட்ட சொல்லிடுவோம் இனியாகிட்ட.
ரியானுக்கு தான் இனியாவை பற்றி ஒன்னுமே தெரியலை ஆனா
ஏதோ ஒரு விஷயம் இனியாவுக்கு தெரியுமோ ரியானை பத்தின்னு தோணுது.
(இன்னிக்கி புதுசா ஒரு guess. ஆனாலும் நாளை வரை பொறுத்திருப்போம்ன்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்)
நல்லது செஞ்சாலும் சிக்கலில் மாட்டுற நிலைமை தான் எப்பவுமே சந்தீப்க்கு.
தேங்க்யூ.....nice
ரியான் தான் பாவம் பொம்மையை தொலைச்ச குழந்தை நிலைமையில நிக்கறான். அது தான் அவனை சமாதானப்படுத்த, இனியா initiate பண்ணனும்னு சொன்னேன்.தினமும் ஒவ்வொரு விசயமா சேத்துட்டு போறீங்க.. உங்க கெஸ் எல்லாம் சரியா இல்லையான்னு நாளைக்கு பதிவுல இருந்து பதில்கள் வர ஆரம்பிக்கும்...
இனியாவே தான் எல்லாருக்கும் ஊட்டனுமா.. மாத்தி செஞ்சா ஆகாதா... சகோ...
சந்தீப் வாங்கி வந்த வரம் அப்படி.. எப்படியாவது தம்பி வாழ்க்கையில விளக்கேத்தி வைக்கனுமுன்னு பயபுள்ள ஆசப்படுது.. அதுக்குள்ள எத்தன பாடு.. இந்த சின்னக்குட்டிகிட்ட வாங்கி கட்டறதை அவனுக்கு வேலையா இருக்கு..
நன்றி
நாளைக்கு இத விட மிகப்பெரிய மாற்றம் வரும் சிஸ்.. வெயிட் பண்ணுங்க...அழகான மாற்றம் இவர்கள் வாழ்வில்
ஓ... அப்புடி வர்றீங்களா.. அப்பச்சரி.. ரியான் கொடுத்து ஓகே சொல்லாம.. இனியா வேண்டான்னு சொல்லிடுவாளா ..??ரியான் தான் பாவம் பொம்மையை தொலைச்ச குழந்தை நிலைமையில நிக்கறான். அது தான் அவனை சமாதானப்படுத்த, இனியா initiate பண்ணனும்னு சொன்னேன்.
மத்தபடி ரியான் ஊட்டிவிட்டா (இனியாவுக்கு ) double ok!!!