நீங்க ஹேப்பின்னா நானும் ஹேப்பி சிஸ்..லவ்லி எபிசோட்
முகுந்த் _ வெண்பா முதல் சந்திப்பு மிக அருமை
ரியான்.... எதெல்லாம் நடக்க வேண்டும் என்று நாங்க எதிர்பார்த்தோமோ அது எல்லாம் நடக்க தொடங்கி இருக்கு
ஸோ ரீடர்ஸ் ஹாப்பி அண்ணாச்சி![]()
மிக்க நன்றி...

மிகப்பெரிய பாம் அடுத்த பதிவில் வெடிக்கும்..எல்லா புள்ளியும் ஒரே நேர் கோட்டில் இணையுற மாதிரி இருக்கே.![]()
நன்றி...அருமை
அமாவாசை வந்தாலும் அடுத்த நாளே வளர ஆரம்பிக்குமே நிலவு ...முகுந்தின் அமாவாசை இரவுக்கு முற்று புள்ளி கிடைத்து நிலவும் கை சேர்ந்து விட்டால் நலம்.
Thank youNice