நன்றி...அழகு
நன்றி...அழகு
உங்க கெஸ்ல ஒண்ணு சரியா இருந்துச்சு.. மஹி மா..Oh no Mahilini ma,. Only consolation is that I was right in guessing, surrogacy for Biruntha without Riyan’s knowledge, but what a pair of kedukedda jenmangal, Komathy and Biruntha. Poor Iniya (yes, I agree now,
), but my support as usual to our hero, Riyan itku thaan,
![]()
அந்த டாக்டர் ஏன் அதை செஞ்சாங்கன்னு நாளைக்கு இனியா சொல்வா அதுக்கும் சேர்ந்து வச்சு திட்டுங்க அதுங்கள..நைஸ் எபிசோட்
அம்மாவும் பொண்ணும் எப்படி பட்ட கேவலமான பிறவிகள்அதுவும் அதுங்க செய்த வீர சாகசங்களை பெருமையாக தம்பட்டம் அடிக்குதுங்க
புனிதமான டாக்டர் தொழிலை இப்படி சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தும் ஈனப் பிறவிகள் இருக்கும் வரை இப்படி பட்ட கேடு கெட்ட ஜென்மங்கள் திருந்த வாய்பில்லை
எனக்கு புரிந்தது சரியா என்று தெரியல.... தற்போது வரை ரியானுக்கு அவனின் மனைவி மற்றும் மாமியாரின் உண்மையான சுயரூபம் தெரியாதுஇனியா சொல்லி தான் தெரிய வருமோ....???!!!
அந்த டாக்டர் ஏன் அதை செஞ்சாங்கன்னு நாளைக்கு இனியா சொல்வா அதுக்கும் சேர்ந்து வச்சு திட்டுங்க அதுங்கள..
பணத்துக்காக எதையும் செய்ய எல்லா துறையிலயும் ஆள் இருக்கறது உண்மை தானே சிஸ்.. அப்படியான ஒரு ஆள் அவங்க..
ரியானுக்கு அவங்க உண்மை முகம் தெரிஞ்சிருந்தா இப்படி உடைஞ்சு போயிருக்க மாட்டானே.. அவன்கிட்ட தான் நடிச்சு வச்சிருக்குங்களே...
அதும் ரெண்டு வருஷம் முன்னாடி டெஸ்டுக்குன்னு வாங்கி இப்போ இப்படி ஒரு காரியத்துக்கு யூஸ் பண்ணியிருப்பாங்கன்னு அவன் யோசிச்சிருப்பானா.. அதனால தான் அது பிருந்தா பெத்த குழந்தைன்னு உறுதியா நம்பினான் இந்த செக்கண்ட் வரை...
நன்றி..
கண்டிப்பா.. நம்பிக்கை இருக்கலாம்.. ஆனா கண்மூடித்தனமா வச்ச நம்பிக்கை அவனை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்திடுச்சு..ரியானுக்காக வருத்தப் பட மட்டும் தான் முடியும்
இனியா.... அவங்க உண்மையான குணம் தெரியல என்றாலும் நன்றி கடனுக்காக illegal என்று தெரிந்தே அவங்க செயலுக்கு உடன்பட்டா
ஆனால் ரியான் படு மோசமாக ஏமாற்ற பட்ருக்கான்![]()