என் பாலையின் குளிர் நிலவு நீ ... 26

Advertisement

//Site வேலை செய்யற நேரம் பார்த்து பார்த்து tired ஆகிடுச்சு.
பெருசா போட்ட post save ஆகலை.
So i am saving frequently.//

Nice update.

ரியான் அம்மூன்னு கூப்பிட்டு சும்மா ஆரம்பமே அதிரடி காமிச்சுட்டான்.

இந்த இனியா பொண்ணு கல்யாணம் பண்ண தயங்கறது எதிர் பார்த்தது தான் ஆனாலும் இவ்வளவு Inferiority complex எதுக்கு இவளுக்கு?
நாட்டுலே பிருந்தா மாதிரி ஒழுக்கமற்றவங்களுக்கே அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா
இருந்தாலும் சரி கல்யாணம் நடக்குது அப்ப இவளுக்கு என்ன குறை?

வெங்கிக்கு எப்ப சம்யுவோட காதல் பார்வை கிடைக்குமோ? பார்ப்போம்.
 
Comment போடவே முடியலை சரியா. 1st time type பண்ணது எல்லாமே save ஆகலை. So இனிமேல் "nice update" தான் முதலில்.
அடேய் ரியானு, அம்மூவையும் இன்னொரு மகளா கவனிக்க போறியா? விட்டா play-school நடத்துவ போல.. 😄
மனைவியை நீ all dimensions-ல கணவனாகவே அக்கறையோடும் அன்போடும் பார்த்துக்க முடியும். அவளுக்கு நீயும் உனக்கு அவளும்(mutually as a spouse) உயிருக்கு உயிரான பந்தமா இருக்க முடியும்.

அவ அப்பனெல்லாம் அவளுக்கு மறந்து போக வேண்டிய character. அப்ப அம்மா? அதை மட்டும் தானே கடவுள் அவ வாழ்க்கைக்கு வரமா கொடுத்துருக்காரு சம்யு அம்மா ரூபத்துல.
 
Last edited:

உங்கள தான் காணோமேன்னு யோசனையில இருந்தேன்.. வந்துட்டீங்க.. சைட் சதி பண்ணறதுக்கு என்ன சகோ பண்ண முடியும்.. விடுங்க.. நாளைக்கு கல்யாணத்தையும் பார்த்துட்டு பெருசா போட்டுடலாம்.. 🤩🤩🤩

இனியா தனியா அவளை பத்தி யோசிச்சு அவளுக்குள்ள உருவாக்கிகிட்ட எண்ணங்கள் அவை.. அதை மாத்த ஆள் வந்தாச்சே. மாத்திடலாம்.. விடுங்க..🤪🤪❣️❣️❣️

தேங்க்ஸ் ஃபார் யுவர் சப்போர்ட்... 🎊🎊🎊🙏🙏🙏
 
Comment போடவே முடியலை சரியா. 1st time type பண்ணது எல்லாமே save ஆகலை. So இனிமேல் "nice update" தான் முதலில்.
அடேய் ரியானு, அம்மூவையும் இன்னொரு மகளா கவனிக்க போறியா? விட்டா play-school நடத்துவ போல.. 😄
மனைவியை நீ all dimensions-ல கணவனாகவே அக்கறையோடும் அன்போடும் பார்த்துக்க முடியும். அவளுக்கு நீயும் உனக்கு அவளும்(mutually as a spouse) உயிருக்கு உயிரான பந்தமா இருக்க முடியும்.

அவ அப்பனெல்லாம் அவளுக்கு மறந்து போக வேண்டிய character. அப்ப அம்மா? அதை மட்டும் தானே கடவுள் அவ வாழ்க்கைக்கு வரமா கொடுத்துருக்காரு சம்யு அம்மா ரூபத்துல.
ரியான் மகளா பார்க்கறது எல்லா நேரத்துலையும் இருக்குமுன்னா நினைக்கிறீங்க.. அவன் ப்ரப்போஸ் பார்த்தும்.. சோ சேட்..

அதெல்லாம் தேவையான நேரத்துல அவளுக்கு எல்லாமுமாவும் இருப்பான்..

அப்பா அவருக்கான கடமையில் தவறி போயிருந்தாலும் மகளாய் அவளுக்குள் இருக்கும் அந்த ஏக்கம்.. அதன் வெளிப்பாடு தான் அது சகோ..

மகளாய் அவ சரியா இருக்கா..

அவ அம்மான்னா அது என்னைக்கும் தனம்மா தான்.. அதனால அவளுக்கு அம்மா தேவை இல்லவே இல்லை...

நன்றி...
 
Sorry friends, long comments but the site threw me out twice, so thought will finish in one shot, ha, ha, :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ,@Vaishnika 😍🥳🥰 and co konjam mariyathai kudunga inthe maappillai veedarku, ha, ha 🤩🤩🤩
யோவ் மகில் மச்சீ 😉 😉 😉 மரியாதை தானே குடுத்துடலாம் மாப்ப்ப்ப்பிள்ளைக்கு + வூட்டுக்காரங்களுக்கு🤭🤭🤭🤭🤭
ஸ்பெசலான பாட்டோட
 
யோவ் மகில் மச்சீ 😉 😉 😉 மரியாதை தானே குடுத்துடலாம் மாப்ப்ப்ப்பிள்ளைக்கு + வூட்டுக்காரங்களுக்கு🤭🤭🤭🤭🤭
ஸ்பெசலான பாட்டோட
என்னது 108 தோப்புக்கரணமா.. ??? சரி தான்.. எங்கிருந்து புடுச்சீங்க சிஸ்.. இதை... 🤣🤣🤣🤣 காலங்காத்தால இத பாத்துட்டு சிரிப்பு கண்ட்ரோலுக்கு வரமாட்டிங்குது... 🙈🙈🙈🙈
 
Advertisement

Advertisement

Back
Top