என் பாலையின் குளிர் நிலவு நீ ... 26

Advertisement

என்னது 108 தோப்புக்கரணமா.. ??? சரி தான்.. எங்கிருந்து புடுச்சீங்க சிஸ்.. இதை... 🤣🤣🤣🤣 காலங்காத்தால இத பாத்துட்டு சிரிப்பு கண்ட்ரோலுக்கு வரமாட்டிங்குது... 🙈🙈🙈🙈
எனக்கு பழைய, மிடில் கால 80,90 கால சாங்ஸ் கேக்கறது நெம்ப புடிக்கும் ஜீ. தியாகராஜ பாகவதர் டி.ஆர்.ராஜகுமாரி கால சாங்க்ஸூம் அப்படிதான்.
 
எனக்கு பழைய, மிடில் கால 80,90 கால சாங்ஸ் கேக்கறது நெம்ப புடிக்கும் ஜீ. தியாகராஜ பாகவதர் டி.ஆர்.ராஜகுமாரி கால சாங்க்ஸூம் அப்படிதான்.
நானும் பழைய பாட்டு கேட்பேன்.. பட் இந்த சாங் இப்ப தான் பஸ்ட் டைம் கேட்கறேன்.. என்னோடது எல்லாமே மெலடி சாங் கலெக்ஷன்ஸ் தான்.. இனி தான் இப்படி பாக்கனும்.. வைஷூ சிஸ்..
 
அருமையான பதிவு 💞💞💞
இனியாவை சம்மதிக்க வைக்க ரியான் போராட வேண்டுமோ என்று நினைத்தேன் 🙄🙄🙄
ஆனால் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டு இனியா சம்மதம் சொன்னது மனதை இனிக்க செய்வதாய் 💕💕💕💕

இருவரும் அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முழு தகுதி உள்ளவர்கள் 🥰🥰🥰
 
இதுக்கும் மேல சம்மதம் கேட்டு போராடின்னா கதை இன்னும் எத்தன எப்பி போகுமோ சிஸ்.. அதான் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா முடிச்சிட்டான் பையன்... 😁😁😁🫣🫣🫣

அவங்களே அறியாமல் அவங்கள சுத்தி நடந்ததை கடந்து நிதர்சனம் உணர்ந்து வாழ தானே வேணும்...

நன்றி...
 
Advertisement

Advertisement

Back
Top