என் பாலையின் குளிர் நிலவு நீ ... 28

Advertisement

இந்த ஸ்டோரில தான் ஈரோ பய என்ற கிட்ட பொங்கல் திங்காம இருக்கான் ஜீ😉😉😉😉😆😆😆
என்னோட ஹீரோஸ் உங்ககிட்ட நல்லா எஸ்கேப் ஆகிடறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்... வைஷூ சிஸ்.. 💃🏼💃🏼💃🏼💃🏼
 
Lovely episode, Mahilini ma. All of them are happy as a family of four, 🤩 🤩 🤩 But poor Samyu, feeling the loss, Vengi, where are you man? start your 🐦‍⬛🐦‍⬛🐦‍⬛ pidikkirthu to Riyan, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ரியானை அவன் காக்கா பிடிக்கவே வேண்டியது இருக்காது மஹி மா..🤣🤣🤣 அவனை பேசினதுக்கே அவ்வளவு சப்போர்ட்டா சம்யுக்கு புத்தி சொன்னவன் இப்ப விடுவானா.. அதுக்கான ஏற்பாட்டை பண்ண வச்சிடலாம்.. 😜😜😜😜

நன்றி.. 🙏🏼🙏🏼🙏🏼
 

Advertisement

Advertisement

Back
Top