தேங்க்யூ...அழகு
தேங்க்யூ...அழகு
புரளியும் சில நேரம் நல்லது தான் போல சிஸ்.. அதும் இது போன்ற நல்லவர்களுக்கூ..லவ்லி எபிசோட்
சம்யுக்தாவிற்கு மச்சினிக்கான ஸ்பெஷல் கவணிப்பாசரிதான்... இப்படி ஒரு நல்ல புரளியை கிளப்பி விட்ட அந்த நல்லவங்களுக்கு ரியான் சார்பாக மிகப் பெரிய Thanks
![]()
அதெல்லாம் சரியாகிடும் சகோ.. டோன்ட் வொரி..முகுந்த் உடம்பு அவன் பெரியவனாகரதுக்குள்ள சுத்தமா சரியாகிடுமா? ஏன்னா இதே மாதிரி இருந்தா அவன் feature என்ன ஆகும்![]()
Thank youவெரி நைஸ்
மிக்க நன்றிஅருமையான பதிவு