என் பாலையின் குளிர் நிலவு நீ ... 29

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆ ஆ ஆ ஆஹா.... இந்த ரியான் பயபுள்ள திரும்பவும் ஸ்கோர் பண்ணறானே.🤩🤩🤩🤩

டேய் ரியானு உன்னைய மாதிரி எல்லாரும் நினைச்சிருந்தா எப்புடி டா வூட்ல டஜன் கணக்குல அந்த காலத்துல நண்டான் சிண்டான் எல்லாம் ஓடிட்டு இருந்திருக்கும்🤭🤭🤭🤭🤭 இதுல உனக்கு பெயில் மார்க்தான் டா கிடைக்கும்.
 
Good episode, Mahilini ma, :love: :love: :love: Riyan is not only a good business man,but also a good psychologist to know and what will work in the long term, Iniya is very fortunate to have him in her life, 🤩🤩🤩
அவன் இந்த சில வருஷத்துல பெற்ற அனுபவம் அப்படி மஹி மா.. அதான் தெளிவா இருக்கான் நிறைய விசயத்துல.. இனியா என்ன தான் இருந்தாலும் ஒரு குறுப்பிட்ட வட்டத்துக்குள்ள இருந்தவங்கறதால அப்படி...

இனியா லக்கி தான்.. 💖💖💖

நன்றி
 
இனியாவோட கோவமான முகத்திருப்பல் பார்க்க அழகா தான் இருக்கு.
ரியானோட பக்குவம் எப்படி இனியாகிட்ட வரும். அதனால இவன் தான் இப்ப கொடுத்த விளக்கத்தை இரவு தூங்கறதுக்கு முன்னாடியே கொடுத்திருக்கணும்.
முகுந்த் சீக்கிரம் வெண்பா மாதிரி எழுந்து நடமாடனும். இல்லைனா அதுவே ஏக்கமா போய்டும்.
அவ இப்படி கிறுக்குத்தனமா யோசிப்பான்னு தெரிஞ்சுருந்தா நைட் ஏன் அவன் விலகி படுக்க போறான் சகோ . அப்பவே மேட்டரை முடுச்சிருக்க மாட்டானா.. 😂😂😂😜😜😜

வெண்பா கூட இருந்தா அவன் சேட்டை செய்யாம இருப்பானா.. அதெல்லாம் எல்லாமே வந்திடும்.. கவலைய விடுங்க..

நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top