புரிஞ்சுது.மச்சீ அதென்னவோ நீங்க சொன்னது நெசந்தான்.
அறிவியல் வளரவளர மனுசனோட பேசிக் சென்ஸூம் அழிஞ்சு தான் போகுது ப்பா.
கஷ்டம்னு வரும்போது
முக்கியமா அந்த இடத்துல மத்தவிகளை கண்டுக்காம போறது. அந்த கஷ்டத்துல நம்ம பொருத்திப் பாக்கும் அடிப்படை கரிசனம் கூட இப்பத்த புள்ளகளுக்கு இருக்கறதில்லை.
எல்லாத்திலையும் அவசரம் .
எதிர் கொள்ளும் தகிரியம் கம்மிதான் புள்ளகளுக்கு.
பிரச்சினைகளை வுட்டு தள்ளி நிக்க தான் விரும்புதுங்க. பேம்பர் கிட்ஸா இருக்காங்க.
பி.கு: மச்சீ நானு கரண்ட் கனெக்சன் வராம இருந்த காலத்தை சொன்னேன்![]()
