என் பாலையின் குளிர் நிலவு நீ ... 30

Advertisement

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

வெங்கி லவ் வ சம்யூ புருஞ்சு அவனுக்கு பதில் சொல்லி அவன் கல்யாணம் பண்ணி... இது கண்டிப்பா நடக்காது ன்னு ரியான் க்கு தெரிஞ்சு போச்சு போல ... அவன் அதிரடி பார்க்கலாமா...

நிலவு 30.1

நிலவு 30.2

நன்றி...

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கணக்கு வழக்கை டீல் பண்ணினதெல்லாம் சரிதான் 😧😧😧 ஆனால் அந்த கணக்கை எப்போது ஸ்டார்ட் பண்ணப் போறீங்க ஹீரோ சார் 😊😊😊

மாப்பிள்ளை யாரு....??!! என்ன ஏதென்று ஒன்றும் கூறாமல் ஒரு பச்சப் பிள்ளையை இப்படி அசடு வழிய வெச்சுட்டானே இந்த ரியான் 😮😮😮😮

அசடு வழிந்தாலும் ரொம்ப அழகா பிரபோஸ் பண்ணினா சம்யு 🥰🥰🥰
 
சம்யு பாவம். அவ சுபாவத்துக்கு இப்படிப்பட்ட அதிரடியெல்லாம் தாங்கறது கஷ்டம் தான்.
ஆக இனியாவுக்கு பதிலா இவ கதை கேட்க சிக்கின ஆடு வெங்கி தானா?
அப்ப சம்யுவோட அம்மா தப்பிச்சுட்டாங்க.

இதை பாருப்பா ரியான், இனியா கணக்குல மக்கா இருக்கான்னு அவளை நீ ஏய்க்கற. அவ advance-ஆ உனக்கு கொடுத்துருக்காளே ரெண்டு gift அதுக்கு முதலில் நீ return gift தா. அப்புறம் boutique கணக்கெல்லாம் பேசலாம்.
 
அச்சோ சம்யு நீ பேசாம இருந்தாலே நல்லது நடந்திருக்கும். இப்ப உன் மனசு வெங்கிக்கு மட்டுமில்லாம எல்லாருக்கு தெரிய்சுடுச்சே.
Very nice update
 

Advertisement

Advertisement

Back
Top