அதெல்லாம் வட்டிக்கு வட்டி போட்டு மொத்தமா வாழ்நாள் முழுவதும் வசூல் பண்ணியே வாழ்வாங்க.. சிஸ்..ரொமாண்டிக் எபி
கணவன் _ மனைவிக்கான கணக்கு வழக்கு இனிதே தொடங்கியது
இக்கணக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் வட்டி மேல் வட்டி போட்டு அவ்வட்டி குட்டி போட்டு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்![]()
நன்றி..