லாஸ்ட் எப்பிக்கு ஒரு ஆர்வம் வரனுமே சகோ.. அதனால தான் மத்தபடி பெரிய விசயமெல்லாம் இல்லை..இவங்களோட "மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்க'- என்ன பண்ணலாம்ன்னு யோசிட்டு தான் படைப்பாளி இந்த ரியான்-இனியா ஜோடிக்கு மகிழ்ச்சியை கண்ணுலேயே காட்டுவாங்க போல..
என்ன அவளுக்கு travel தடா வா?
வெங்கி நீ தான்பா கிளம்பணும். அது தான் கல்யாணம் இப்ப இல்லையே அப்புறம் என்ன. வேணும்னா company owner கிட்ட கேட்டு சம்யுவையும் கூட கூட்டிட்டு போ![]()
கரெக்ட் கெஸ்..
வெங்கி போவான் தான் ஆனா சம்யூவ அனுப்ப முடியாதே.. கல்யாணத்துக்கு முன்னாடி அனுப்புவாங்களா..
நன்றி
...