Thank youNice
Thank youNice
(இனியாவுக்கு)நமக்கு வாய்த்த ஆயாப்பா மிகவும் திறமைசாலி. So 5+1 - ன சமாளிக்கறதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஆனா இனியாவோட health-ஐ consider பண்ணி நானும் triplets வேண்டாம்னு தான் நினைக்கிறன்.பாவம் இனியா ஏற்கனவே சம்யூவோட சேந்து மூண சமாளிக்கறா மறுபடியும் மூணா...![]()
ஆயப்பாக்கெல்லாம் ஆசை தான்.. ஆனா அதுக்கு வாய்ப்பில்ல ராசான்னு விதி (மீ) சொல்லிவிட்டதால்.. வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டான்...(இனியாவுக்கு)நமக்கு வாய்த்த ஆயாப்பா மிகவும் திறமைசாலி. So 5+1 - ன சமாளிக்கறதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஆனா இனியாவோட health-ஐ consider பண்ணி நானும் triplets வேண்டாம்னு தான் நினைக்கிறன்.
ஏனுங் ரைட்டர் நாங்களே கெட்டதா யோசிக்கக் கூடாதுனு இரட்டைப் பிள்ளை, மூனு பிள்ளைகள்னு டைம் பாஸ் பண்றோம், நீங்க வேற விதி, சதினு பீதியைக் கிளப்புறீங்களே..... இது ஞாயமா? அப்புறம் க்ளைமாக்ஸ்ல நாங்க ஆட்டைய கலைச்சு வுட்டுட்டு, திரும்ப (முதல்ல இருந்துனா இந்த ரைட்டரு தாங்க மாட்டாங்க, அதனால) க்ளைமாக்ஸ மாத்தி கொடுக்கச் சொல்லிப் போடலாமானு இப்போயிருந்து யோசிக்கிறேன்.ஆயப்பாக்கெல்லாம் ஆசை தான்.. ஆனா அதுக்கு வாய்ப்பில்ல ராசான்னு விதி (மீ) சொல்லிவிட்டதால்.. வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டான்...இல்லன்னா குடும்பத்த உருவாக்க சொன்னா ஒரு கிராமத்த உருவாக்கி வச்சாறென் அப்பா ன்னு பாடற அளவு ஆகிடும்...
![]()
என்னதூ மாத்தியா மீ பாவம்..ஏனுங் ரைட்டர் நாங்களே கெட்டதா யோசிக்கக் கூடாதுனு இரட்டைப் பிள்ளை, மூனு பிள்ளைகள்னு டைம் பாஸ் பண்றோம், நீங்க வேற விதி, சதினு பீதியைக் கிளப்புறீங்களே..... இது ஞாயமா? அப்புறம் க்ளைமாக்ஸ்ல நாங்க ஆட்டைய கலைச்சு வுட்டுட்டு, திரும்ப (முதல்ல இருந்துனா இந்த ரைட்டரு தாங்க மாட்டாங்க, அதனால) க்ளைமாக்ஸ மாத்தி கொடுக்கச் சொல்லலிப் போடலாமானு இப்போயிருந்து யோசிக்கிறேன்.![]()
பாவம் பிள்ளை... அருமையான கதையைக் கொடுத்ததால பாவம் பார்த்து வுட்டுடறோம். ஆனாலும் க்ளைமாக்ஸ நினைச்சா கொஞ்சம் பதட்டமாவே இருக்குஎன்னதூ மாத்தியா மீ பாவம்..
என்ன கிடைக்குதோ அதை பெருந்தன்மையா ஹீரோ ஏத்துக்கற மாதிரி நீங்களும் ஏத்துக்கிட்டு சமரசமா போயிடனும்..
குட் கேர்ஸ் தானே நீங்கெல்லாம்...![]()
யார் சொன்னது நாங்க குட் கேர்ள்ஸ் என்று.....குட் கேர்ஸ் தானே நீங்கெல்லாம்...![]()
தெய்வமே.... நன்றி சொல்வேன் தெய்வமே....பாவம் பிள்ளை... அருமையான கதையைக் கொடுத்ததால பாவம் பார்த்து வுட்டுடறோம். ஆனாலும் க்ளைமாக்ஸ நினைச்சா கொஞ்சம் பதட்டமாவே இருக்கு![]()
அது மத்தவங்களுக்கு.. எனக்கு நீங்க எல்லாம் குட் கேர்ள் ஸ் தான்...யார் சொன்னது நாங்க குட் கேர்ள்ஸ் என்று.....