Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் வாழ்க்கை பந்தம் அவன் 14.2

Poornima Madheswaran

Well-known member
Member
அத்தியாயம் 14.2:

அன்றைய தினத்திற்க்கான வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது அம்பை தேழிகளிடம், “இங்க பாருங்கடி பூஜைக்கு அன்னைக்கு உங்களுக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு நீங்க கண்டிப்பா வந்துடுங்கடி” எனறவளிடம் அப்படி என்ன சப்ரைஸ் டி? ஒருவேல எங்களுக்கு மாப்பிள்ளை ரெடிபன்னீட்டையா? யார்டி அது? நீங்க இரண்டு பேரும் Ok செல்லுங்க “என் கல்யாணம் அப்பவே இங்க கல்யாணமும் வைச்சிக்கலாம்” எப்படி வசதி உங்களுக்கு?, அடி பேடி எனக்கு வெக்கவெக்கமா வருது என்றவளிடம், சும்மா இரு தேவகி என்று அவளை அடக்கி விட்டு அப்படி என்ன சப்ரைஸ் அம்பை? செல்லுடி, அது எல்லாம் செல்ல மாட்டேன் “Function அப்பே தான் செல்லுவேன் நித்தியா Time ஆச்சி கிளம்பலாம் வாங்க பேலாம்”, என்று கூறி அவர்களையும் அழைத்துக்கொண்டு வண்டியை நோக்கி சென்றுவிட்டால் அம்பை.

இன்றேடு இரண்டு வாரம் முடிந்தவிட்டது. “நாளை தான் Fashion show விஷ்வா குடும்பத்தினரின் VKN கம்பெனி சார்பாக நடைபெறுகிறது” அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெறுகிறது, அதே சமயம் “தேவகி, அம்பை, நித்தியா மற்றும் ருத்ரன் இவர்களின் வடிவமைப்புகளும் சிறப்பாக வந்துள்ளது”. அப்போது தான் நித்தியா Design செய்த ஆடைகளை வரிசையாக எடுத்து வைத்து கொண்டு இருக்கும் போது அந்த அறைக்கு கோபமாக வந்த விஷ்வா, இங்க பாருங்க Friends “Modelsல மும்பையில் இருந்து வர வேண்டிய நான்கு பேர் இன்னும் வரல அவர்களுக்கு பதிலா மாற்று ஏற்பாடு ஏதாவது Ideas ௳ங்க கிட்ட இருந்த சொல்லுங்க” என்றவனிடம், Staff ஒருவர் எனக்கு ஒரு Idea நாம் பன்ன Design எல்லாம் Homely looking உள்ள புடவை, சுடிதர் மற்றும் மிடி டைப்தான அதுனால நம்ம “அம்பை, தேவகி மற்றும் நித்தியா, ருத்ரன் இவங்க Face look correctஆ இருக்கும் தோனுதுங்க சார்”, இவர் சொல்றதும் சரிதான் சார் அப்படி பன்னினா சரியா இருக்கும் என்றார் மற்றவர்கள்.

அதை கேட்ட விஷ்வா, நீங்க சொல்லரதும் சரிதான், “ருத்ரன் நீங்க உங்க நண்பர்கள் கிட்ட கேட்டு சொல்லுங்க, முக்கியமா நீங்க பன்னுன Designஐ நீங்களே போட்டு பன்னலாம் அது உங்களுக்கு Comfortable லா இருக்கும்” என்றவனிடம், கண்டிபா கேட்டு சொல்லறேன் சார், சரி தனியா கூட்டிகிட்டு போய் கேளுங்க என்று அவன் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான் விஷ்வா.

“நண்பர்களை தனியே அழைத்து சென்று அவர்கள் முடிவை கேட்டவனிடம் முதலில் தயங்கிய தோழிகள் பிறகு அவர்கள் சம்மதத்தை தெரிவித்தனர்”, அவர்களின் சம்மதத்தை விஷ்வாவிடம் கூறினான் ருத்ரன்.

அனைவரும் தயாராகிகொண்டு இருக்கும் பொழுது தேவகி, “ஏன் அம்பை இந்த Show பன்னறம் இல்ல இதுக்கு ஏதாவது பணம் தருவாங்களா? இல்ல பார்ட்டி தருவாங்களா? செல்லுடி?”, தருவாங்கனு நினைக்கறோன்.

அவங்க எது தந்தா என்ன? “நமக்கு நாம பன்னுன Design Select ஆகி விட்டா அது போதும் அதுதான் முக்கியம் என்று கூறி தான் வடிவதைத்த மிடியை மாற்றிக்கொண்டு வந்து மற்ற இருவரையும் அனுப்பி வைத்து விட்டு மேக்கப் போட்டு கொண்டு இருக்கும் பொழுது அவர்களும் வந்துவிட்டார்கள்” பின் அவர்கள் பேசக்கெள்ள நேரம் இல்லாமல் போனது, அவர்கள் இருந்துவந்த ஆடைகளில் அப்சரஸ் போல் தேழிகள் இருந்தனர். “இறுதியில் புடவையில் பார்க்கும் போது அனைவரும் பிரம்மிப்பில் ஆழ்த்தி சென்று விட்டார்”. அதிலும் ருத்ரன் பார்வையை தேவகியைவிட்டு விளக்கமுடியவில்லை அவனால். தேவகியும் அதேநிலையில் தான் இருந்தால்.

அவற்றைபார்த்த விஷ்வா தான் அடுத்ததாக செய்ய வேண்டியதை குறித்து கொண்டான்.
அங்கு இருந்த இரண்டு கண்கள் “நித்தியாவின் திறமையை எண்ணி வியந்தது மட்டுமல்லாமல், மனதில் தனி இடத்தையும் பிடித்து விட்டால்”.

இவையெல்லாம் முடிந்த பின் மேடைக்கு வந்த விஷ்வா, தன் கம்பெனியை பற்றி சிறிது பேசிவிட்டு பின் ஆடை வடிவமைப்பு மற்றும் யார் வடிவமைப்பாளர் என அறிமுகம் செய்து விட்டு,” இறுதி முடிவை கூறிய பிரபலமான வடிவமைப்பாளரின் கையால் பரிசுகள் ஆனது கொடுக்கப்பட்டது”.

இதில் “ஆண்களின் உடையானது ருத்ரனும், மிடி பிரிவில் அம்பை மற்றும் தேவகி, நித்தியா புடவை மற்றும் சுடி பிரிவில் பரிசுகளை பெற்றனர்”.

அதிலும் சிறப்பு பரிசு ஆனது நித்தியாவிற்கு சென்றது. அதை பார்த்த தோழிகள் மற்றும் ருத்ரனுக்கு அத்தனை மகிழ்ச்சி, சிறிது அளவு கூட பொறாமையானது இல்லை.

பரிசுகள் கொடுத்த பின் மீண்டும் மேடை வந்த விஷ்வா தன் தந்தை மற்றும் சித்தப்பாவை அழைத்து, Hai Friends ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்?, “ நம்ப கம்பெனியின் மற்ற ஒரு ஸேர்கொல்டர் அறிமுகபடுத்த போறோம்”. அவர் கடந்த சில நாட்களாக இங்க கூடத்தான் வேலை பார்க்கரார், அவரை என் அப்பா அறிமுகம் செய்ய போகிறார் என்று அவர்களிடம் மைக்கை கொடுத்தான்.

அதை பெற்ற வாசுதேவன், விஷ்வா சொன்ன மாதிரி அவரு இங்க கூடத்தான் வேலை பார்த்தார், காரணம் “தொழில் பற்றிய நுணுக்கங்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களின் வசதி, மனநிலை எல்லாம் தெரிந்துக்கனும் என்று தான் இந்த முறையை சில பல வருடங்களாக கடைபிடித்து வருகிறோம்”. இந்த போட்டி ய பார்த்த பின்தான், “சிவதேவன் மற்றும் என் தந்தை யுடன் ஆலோசனை செய்து இந்த முடிவு எடுத்தோம்”. சரி அவர் யார்னு உங்களுக்கு அறிமுகம் படுத்தறோம், மிஸ்டர் ருத்ரன் தான் அந்த ஸேர்கொல்டர் அதுமட்டுமல்ல என் தம்பி சிவதேவனுடைய மகன். “எங்கள் VKN குடும்பத்தின் இரண்டாம் வாரிசு தான் ருத்ரன்”.

ருத்ரன் மேடைக்கு அழைத்து அனைவரிடமும் introduce செய்து வைத்தார் வாசுதேவன்.

இவற்றை எல்லாம் பார்த்த தேவகி மற்றும் நித்தியாவின் முகத்தில் அத்தனை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் இருந்தது.



எந்த ஒரு வேலை செய்தாலும் அந்த வேலைக்கு முதலில் பயிற்சி முக்கியம்.
பந்தம் தொடரும்.... :love:😋




Screenshot_20200111_195639.png Screenshot_20200111_201448.png
 








Top