என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 14

Advertisement

💞💞 நம்மை ஒதுக்கி வைக்கும் சொந்தத்தை விட்டு ஒதுங்கி கொள்வதே நல்லது. இன்னும் சாமரம் வீசி கொண்டு நிற்காது சாட்டையை சுழற்று பிரவி. ஒன்னும் செய்யாமலே இத்தனை அலப்பறை செய்பவர்கள், அன்பாய் பார்த்து கொண்டிருந்தால் கையில் பிடிக்க முடியாது.😔😔😔
 
Last edited:
அடுத்து திங்கள் கிழமை தான் அர்த்தம் வரும் மக்களே!.. சொந்தத்தில் முக்கிய கல்யாணம்... மூணு நாள் விடுமுறை. தொடர் ஆதரவு தாருங்கள்🙏🙏🙏

Nirmala vandhachu 😍 😍 😍
 
ஆர்த்தி - ஒண்ணும் சொல்றதுக்கில்ல. இவங்க பிள்ளைங்கனா ரவுண்டு ஓட்டிட்டு தான விடுவாங்க. இதுல கை நீட்றதுலாம் ஜாஸ்தி. கல்யாணமான புதுசுலாம் சரி, ஆனா அந்த வீட்ல இருக்கறத விட இவங்க வேற என்ன செஞ்சுட்டாங்க அவளுக்கு? கொடுத்த காச சேலை வாங்கறதுல கழிச்சுக்கற குடும்பம் தூ. புருஷன் இருக்கறதால ப்ரீத்திய அனுசரிக்கணும். கூட இருக்கற பிள்ளை அசவுகரியத்தை கவனிக்க மாட்டாங்களா? ப்ரவீ நீ எடுத்தது சரியான முடிவு. ஆனா இதுக்கு அப்பறம் என்ன வார்த்தைலாம் வாங்கணுமோ. மித்து சீக்கரம் முடிவெடுறா.

ஆரா சிஸ் அடுத்த வாரம் ரெண்டு யூடி ஜாஸ்தி வேணும்.
 

Advertisement

Advertisement

Back
Top