என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 14

Advertisement

அப்படினா????
அவங்க ஆளு அவன் ஆளை பார்க்க கிளம்பி திருச்செந்தூர் போக போறானாம். அதான் உதயா ஹாப்பி அண்ணாச்சினு யாருகிட்டயும் சொல்லிட்டாதிங்க. 🤫🤫🤫🤫🤫
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஆர்த்திக்கு பிள்ளை வந்த பிறகு...ஆதிரனின் நிலை இன்னும் மோசமாகும் 😥😥😥

வீட்டில் இருப்பவர்கள் படுத்தும் பாடு போதாதென்று திருச்செந்தூர் முருகன் பிரவீணாவை என்ன செய்ய காத்திருக்காரோ 😯😯😯
 
கதை எழுதறவங்க கிட்ட வேற பொறுமையா இருக்கவேண்டி இருக்கே:p:love:
 
இங்கே காலையில கமெண்ட்ஸ் போட்டுட்டு, பிரவீணா நிலைமையைப் பார்த்த பிறகும் திருந்தாம ஒரு விஷேஷ வீட்டில் போய் அவமானபட்டு வந்திருக்கேன்.., விதவைங்கிற ஒரே காரணத்துக்காக. அது எப்படித்தானோ சமூகமே.. உங்களையெல்லாம் தெரியாமத்தான் ஒன்னு கேட்கிறேன், விதவைகள் செய்யும் சீர் வரிசையில் மட்டும் உங்களுக்கு தீட்டு இல்லையா????????? அப்படி தீட்டா இருந்தா ஏன் எங்க பேரை மட்டும் பத்திரிக்கையில போட்டு உங்கள நல்லவங்கனு காட்டிக்க யூஸ் பண்ணிக்கறீங்க. ஆனா பிற யார் கண்ணுக்கும் தெரியாத ஜீபூம்பா கத்தியைக் கொண்டு இதயத்தில் வலிக்க வலிக்க சொருகறீங்க. தாங்க முடியலை தெய்வமே.. இன்னும் எத்தனை தலைமுறைக்கள் நாங்க கடந்து, நாங்களும் உயிரும்,உணர்வும் மாதிரி,பூஜை புணஸ்காரங்கள் செய்ய தகுதியானவங்கனு சபையில் நிறுத்தப்போறீங்க. இவ்வளவுக்கும் இன்னைக்கு என்னை விதவைனு ஒதுக்கிவச்சவளும் ஒரு கல்யாண பொண்ணு தான்.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top