பிரேம் உன்னால போக முடியலைன்னா inform பண்ண வேண்டியது தானே..... ரொம்ப சாதாரணமா குழந்தை தானே ன்னு சொல்ற
ஆர்த்தி அப்படி என்ன இளக்காரம் உனக்கு பிரவீணா ன்னா மட்டும்
கல்யாணம்ன்னு ஆயிட்டா அவங்கங்க வாழ்க்கையை பார்த்துட்டு போயிடுவாங்க பிரவீ எப்போ தான் புரிஞ்சுப்பாளோ
அருமையான பதிவு .
பிரேம் வேஸ்ட் பீஸூ
ஆர்த்தி ரிஜக்ட்டேடு பீஸூ இரண்டையும் கூவத்துல புடிச்சு தள்ளனும்
இதுவும் நல்லதுக்கு தான் பிரவியோட மனசு மாறுறதுக்கு ஒரு சேம்பல் சம்பவமா இருக்கட்டும்
அருமையான பதிவு .
பிரேம் வேஸ்ட் பீஸூ
ஆர்த்தி ரிஜக்ட்டேடு பீஸூ இரண்டையும் கூவத்துல புடிச்சு தள்ளனும்
இதுவும் நல்லதுக்கு தான் பிரவியோட மனசு மாறுறதுக்கு ஒரு சேம்பல் சம்பவமா இருக்கட்டும்
அடப்பாவி பிரேமு......
உன் மாமியார் உசுரோட தானே இருக்கு?
அந்தம்மாவுக்கு முடியல ன்னு அதுவும் காலையிலேயே போய் உன் மாமியார் வீட்டில் உட்கார்ந்து இருக்கியே?
அப்படினா உன் மாசமா இருக்கிற பொண்டாட்டி எவ்வளவு ஜெகஜ்ஜால கில்லாடி?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.