என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 22

Advertisement

ஒரு பெண்‌ இரண்டாவது திருமணத்திற்கு மனதளவில் தயாராக வேண்டாமா???
அதுவும் திருமண பந்தத்தில் இதுவரை நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த ஒருவனை நம்பிக்கையுடன் மறுமணம் செய்ய கால அவகாசம் தேவை தானே.....
 
பிரவீணா கோபம் ஆதி குட்டி மேலயா..

மித்ரன் அப்பாம்மா?
 
😍😍😍

இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பிடிச்சிக்கிட்டு தொங்காம, ஆதியோட சந்தோஷத்தை மனசுல வச்சுக்கிட்டு, பிரவீணா தன்னோட முடிவை மாத்திக்க முயற்சிக்கலாம்...😒😒
 

Advertisement

Advertisement

Back
Top