என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 25

Advertisement

பிரவீனா விரைவில் எல்லா குழப்பங்களில் இருந்து மீண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும்...

ஏம்மா சாரதா உன் பையனோட live in life ஐ ஏத்துக்க முடிஞ்ச உங்களுக்கு ஒரு குழந்தையோட இருக்க பொண்ணோட கல்யாணம் பண்ணறது ஏத்துக்க முடியலையா......நீங்களும் உங்க சமூகமும்:mad::mad::mad:

நல்ல வேலை உங்க பையன் ஒன்னும் உங்க சம்மதத்தை வேண்டி நிக்கலை
 
மித்ரன் ❤️
பிரவீனாக்கு மித்ரன் மேல நம்பிக்கை வந்துருக்கு அதையே பிடிச்சுக்கிட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடு
🤗

அப்பா பையனை புரிஞ்சுக்கிட்டாரு..... அம்மா தான் அத்து மித்து பாண்டிங் புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்காங்க எதையாவது பண்ணி மித்ரன்கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க 😀
 
💞💞 பிரவி வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டத்தை பார்த்துட்ட. அதுக்கு விடிவு காலம் மித்துவால் வர போகுது. உன் வாழ்க்கை அவனோட தான் சுகப்படும். நிதர்சனம் உணர்ந்து அவனை ஏற்று கொள்ள வேண்டும்.

சாரதா பேரனை அவங்க பாசத்தை பார்த்து உணர்ந்தால் முழுதாய் ஏற்று கொள்வார். இனி நல்லது நடக்கட்டும். 🤗🤗🥰🥰
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top