என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 26

Advertisement

உங்கிட்டயோ உன் பொண்ணு கிட்டயோ வந்து சொன்னாலா புருஷன் இல்லாம வாழ முடியலை மாப்பிள்ளை பாருங்கனு....:mad::mad::mad::mad::mad: பெரிய கண்டுபிடிப்பு சொல்ல வந்துட்டாங்க.....

உன் பொண்ணுக்கு பிரவீ இந்த வீட்டுல இருக்கறது தான் பிடிக்கலைனா அவ வேற கல்யாணம் பண்ணி நல்லா வாழபோறது கூட பிடிக்கலையா....என்ன மனுஷங்க நீங்க எல்லாம்......

நல்லது பண்ணாட்டியும் பரவாயில்லை.....இப்படி பேசி மனசை ரணபடுத்தாதீங்க.....
 
Praveena indha veetulu irukkuradhu padikkalai....
Enna ellam solli irruka athiran kitta
Praveena kalyanam aagi poradhum padikkalai
Avalanche slave maathiri vaikka ninaichali???

Aarthi amma full visam
 
என்னத்துக்கு முகம் மாறனும் இவளுக்கு யாரோ ஏதோ சொல்லறதுக்கெல்லாம்.
வருங்கால சின்னமாமியார் மேல இப்பவே அவ்வளவு பயபக்தி போல.
எல்லாமும் சேர்த்து தான் கல்யாணம். அதுக்கு இவ எதுக்கு guilt ஆகணும்.

டேய் மித்ரா, அவங்கவங்க பேசறதெல்லாம் உனக்கு தான் வினையா வந்து முடியுது. அதனால எல்லாரையும் கொஞ்சம் நல்லா மந்திரிச்சு பிரவீனாவை தெளியவை.
 

Advertisement

Advertisement

Back
Top