என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 27

Advertisement

இன்னைக்கு தான் என்ற மனசு குளுகுளுனு இருக்கு....‌

மகேசு முதல்முறையா பிரவீ அம்மாவா நடந்துட்டாங்க.....

தம்பி,தம்பி பொண்டாட்டி,தங்கச்சி எல்லோரும் பிரவீ வாழ போற அருமையான நிறைவான வாழ்க்கையை பார்த்து வயிறு எரியுங்க...
 
இளங்கோ இறந்தது விபத்து எதிர்பாராததுன்னு இல்லாம தெரிஞ்சே கல்யாணம செய்து வச்ச போல தான் இருக்கு..

ஆர்த்தி & அவ அம்மா எல்லாம் நல்ல குணமப்பா..

இனிமேலும் பிரவீணா இவங்கட்ட இருந்து ஒதுங்கியே இருக்கட்டும்..
 
வணக்கம் மக்களே! இரண்டு நாளில் கதை முடிந்து விடும். ஸ்கூல் படிக்கும் போது கடைசி நேரத்துல ஹோம் வொர்க் முடிக்கிற மாதிரி, நானும் கடைசி நேரத்துல ஓட்டிட்டு கிடக்கேன். அம்மா வீட்டுல ஜாலி தான். கணவர் ஊருக்கு வந்தாச்சு, முழு மனைவியா மாறியாச்சு. ஆராதனா பாப்பாவும் ஸ்கூல் போறாங்க... ஒரே பிஸி நான்... மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்கள். நேரமில்லை, கதை முடிக்க வேண்டும். பிழை எல்லாம் அடுத்த ரெண்டு நாளில் சரி செய்து போட்டு விடுகிறேன். ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top