ப்ரீத்தி வந்தா என்ன இப்போ என்னேங்கிறேன் பெரிய இவளா அவ என்னமோ அந்த நாத்தனார் வருவது பெரிய விசயம் மாதிரி பேசுற ஆர்த்தி உனக்கு உன் மாமனார் மாமியார் சரியான பதிலடி கொடுத்தும் அடங்கல ஒரு வேலை மித்ரன் கொடுத்தால் வாய மூடுவியோ என்னமோ
இவ்வளவு நாள் பிரவீணா பணத்தில் மொத்த வீட்டு செலவையும் பார்த்துட்டு ஒரு பத்து ரூபாய் சாக்லேட் கூட அத்துவுக்கு வாங்கி கொடுக்காமல் பொண்டாட்டிக்கு சொம்பு தூக்குன பிரேம் அவர்களே இனி தான் உனக்கு ஏழரையே இருக்கு
ப்ரீத்தி இனி தான் ஆர்த்தி அவ புருஷன் பணத்தில் உனக்கு எப்படி எல்லாம் விருந்து வச்சு உபசரிக்க போறா என்று நாங்களும் பார்க்க தான் போறோம்
தேவதாஸ் உங்க பணத்தை உங்க செலவுக்கு மட்டும் வச்சுக்கோங்க
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.