Padma Subramanian Well-known member Member May 29, 2025 #31 தனித்து நிற்கும் பெண்களை விலக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் துயரம் என்று மாறுமோ?
Padma Subramanian Well-known member Member May 29, 2025 #32 SINDHU NARAYANAN said: பிரவீணாவை வச்சு அவங்க குடும்ப ஃபோட்டோ எடுக்கலையின்னா என்ன, அதான் ஹீரோ சார் எடுத்துட்டாரே... என்ன சாய் ஶ்ரீயை கட் பண்ணி இருந்துருக்கலாம்... Click to expand... போட்டோ எடிட் பண்ணி நாங்க மாத்திக்குவோம்.
SINDHU NARAYANAN said: பிரவீணாவை வச்சு அவங்க குடும்ப ஃபோட்டோ எடுக்கலையின்னா என்ன, அதான் ஹீரோ சார் எடுத்துட்டாரே... என்ன சாய் ஶ்ரீயை கட் பண்ணி இருந்துருக்கலாம்... Click to expand... போட்டோ எடிட் பண்ணி நாங்க மாத்திக்குவோம்.
த தோகைமலர் Well-known member Member Jun 30, 2025 #36 Prem its not fair Adei Mithra ennada pandra nee Yarukum ava gnabagam varaliya
Surya Palanivel Well-known member Member Jun 30, 2025 #37 நல்ல வேளை பிரவீ கைல சம்பாத்யம்னு ஒன்னு இருக்கு..