என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 6

Advertisement

😍😍😍

அட இங்க பாருடா, கடுகடு பார்வை கூட ரசனையாக மாறுதே...😍😍

தேன்கனியில் சாராகி
பூக்களிலே தேனாகி
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி
தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே

 
அருமையான பதிவு 🤩🤩
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்....??!!!

பிரவீணா..... தன் மாமனின் குணத்தை அத்தனை புகழ்ந்து பேசறா 😧😧😧 அப்படிப் பட்ட நல்ல பிள்ளையை பெற்று வளர்த்த இளங்கோவின் பெற்றோர்.... ஏன் அவன் பெற்ற பிள்ளையை ஒதுக்கி வெச்சாங்க....???!!! 🙄🙄🙄


அவங்க பிரவீணாவை ஏத்துக்கிட்ருந்தா அவள் பிறந்த வீட்டிலேயே பிறத்தியார் போல வாழ வேண்டிய நிலை வந்துருக்காது...!!!??
 
Last edited:
அம்மா தம்பி ரொம்ப
இவள சீண்டுறாங்க
இவ தனியா கூட
இருக்கலாம்
 

Advertisement

Advertisement

Back
Top