என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம்17

Advertisement

💞💞 அப்பா இல்லைனா குழந்தை தப்பு பண்ணுமா? வளர்ப்பது தாய் தானே. தப்பு பண்ணா அடிச்சு வளர்க்கலாம் தப்பில்ல. யாரோ சொன்னாங்கனு நினைச்சு அடிக்கிறது தப்பு பிரவி. உன் வளர்ப்பு பொய்யின்னு நீயே சொன்ன மாதிரி ஆகிடும்.

ஆர்த்தி ஏத்திவிட்டு குழந்தையை அடி வாங்க வச்சிட்டா. மத்தவங்க மனசு படும் பாடு என்னைக்கு தான் இவங்களுக்கு புரியுமோ? ச்சே..
 
Last edited:
Heavy epi!! athukuti Adi vaangarathukku epidi thoondi vidara indha aarthi ... Magesh vaayku mannai pottu moodanum. Enna jenmangalo!!

Indha Praveena en ipdi panraa.. ivlo naal ellarthu kittayum vaayai moodittu irundittu paiyanai pottu indha adi adikaraa.. adhum chinna kuzhandaiya ... 😥😥😥 Maybe this is her wakeup call. But at what cost?? 😥
 
அந்த பையன் என்னலாம் அனுபவிச்சுருப்பான்னு இவங்க யாராலயாவது யோசிக்கவாவது முடியுமா? 5வயசு? இத எடுத்து அவனுக்கு என்ன பண்ண தெரியும்? யம்மா ஆர்த்தி பேசின பேச்சு போதாதா? உன் தப்பு இல்லன்றதுக்கு அவன் பையில எப்படி பணம் வந்ததுனு நக்கல் வேற! மகேஷூ தயவு செஞ்சு ப்ரவீய தனியா போக விட்ரு. இந்த வீட்ல குறிப்பா நீ இருக்கற இடத்துல இருந்தா சரியா வளர மாட்டான் பையன். ப்ரவீ வளந்தா மட்டுமில்ல சின்ன வயசுலயும் அவன் மேல நீ நம்பிக்கை வைக்கணும். எல்லாம் ப்ரூவ் இருக்கணும் அப்ப தான் நம்புவேன்னா அது என்ன நம்பிக்கை? அவங்களோட இருக்கறதால அவங்க என்ன நினைச்சாலும் பேசினாலும் அதுக்கு ரியாக்ட் பண்ணனும் இல்லை. இப்பவாவது யோசி.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top