Selvarajsangeetha Well-known member Member Jul 1, 2025 #41 நிறைவான முடிவு ... அருமையான கதை ..... வாழ்த்துக்கள் ....
H harichandran Member Member Jul 1, 2025 #42 அழகான நிறைவு.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி....
B B.Radha Active member Member Jul 1, 2025 #45 வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை சொல்லும் கதை.மிகவும் இயல்பாக நிறைவாக இருந்தது.நிச்சயம் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்.வாழ்த்துக்கள்
வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை சொல்லும் கதை.மிகவும் இயல்பாக நிறைவாக இருந்தது.நிச்சயம் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்.வாழ்த்துக்கள்
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Jul 1, 2025 #47 அருமையான பதிவு . நிறைவான முடிவு . மித்ரனோட பேச்சு சூப்பர். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ
saroja Well-known member Member Jul 1, 2025 #48 ரொம்ப நெகிழ்வான பதிவு மித்ரன் மனசுல நின்னுட்டான் வெற்றி பெற வாழ்த்துக்கள்
L Lakshmi murugesan Well-known member Member Jul 1, 2025 #49 Semmammmmmmmmyana story enaku unga writing style romba pidicchuruku