என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

Advertisement

Very good story... interesting ah irunthuchu...mithran sema..kuzhandhaiyoda irukura ponnuku thirumanam ippavum saatharamanathu alla...evlo kastangal,valigala thaandi varavendiruku...etharthamana story... thank you very much sis ....vetripera vaazhthukal...
 
அழுத்தமான கரு உங்க பாணில..
வழக்கம்போல அழவும் வச்சீங்க.. சபாஷ் போடவும் வச்சீங்க..

கொஞ்சமா வந்தாலும் சத்தியமூர்த்தி பக்குவமா முதிர்ச்சியோட முடிவு எடுத்து நின்னுட்டாரு..

மித்ரன் பிரவீணா ஆதி குட்டீஸோட கலகலன்னு இருக்கட்டும்..

ரஞ்சன் சாய் லாம் நல்ல நட்பு..

நல்லா இருக்கு sis.
வெற்றி பெற வாழ்த்துகள்
 

Advertisement

Advertisement

Back
Top