Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 10

Advertisement

நிலா எங்க கோ தன் ஆசையை சொன்னான் நீயே ரிங் போட்டு கல்யாணத்தை நடத்திட்டு எங்க கோ வை தப்பு சொல்லாத🤗🤗🤗🤗🤗 கோ எதுக்கும் மண்டை பத்திரம் ☹️☹️☹️ ரைட்டர்ஜீ பக்கத்துல ஆபத்தான பொருள்கள் இருந்தா அப்புறபடுதிட்டு அடுத்த பதிவு எழுதுங்க🤭🤭🤭
 
முழுசா உண்மை தெரியாம அப்பா கிட்ட பேச சொல்லி பிரச்சினைய இழுக்கப் போறானா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤭.......
அதுக்கு முதல் கல்யாணமே முடிஞ்சிடுச்சு 😱🤣🤣......
நிலா கைல என்ன இருக்குதுனு தெரில்லையே..... கோ ஹெல்மெட் வேற போடலியே 🤭🤭😂........
 
அடிப்பாவி !!!!! அசால்ட்டா கல்யாணத்தையே முடிச்சுட்டா.... 😯😯😯😯😯😯😯😯

உனக்கு வேணா இது கல்யாணம் இல்லாம இருக்கலாம் 😏 அவனுக்கு இது ட்ரீம் வெட்டிங்... 🤩

அதுனால கல்யாணத்தோட ஒவ்வொரு சடங்கையும் கம்ப்ளீட் பண்ணுவோம்.... அது என்ன கஞ்சத்தனமா ஒரு ஆசையை மட்டும் நிறைவேத்துறது... 🤭🤭🤭🤪🤪🤪 கோ 🤣🤣🤣🤣🤣🤣
 
அடேய் உன்கிட்ட போய் அவ சும்மா எல்லாம் செய்யலாமா உனக்கு முதல் விட ரெண்டாவது மேல் தான் ரொம்ப ஆசைனு இப்போ புரிஞ்சி போச்சு டா...
 
Top