Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 11

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி கடைசில நிலாவையே ஸாரி கேக்க வச்சிட்டானே. ஆனாலும் கன்னத்துல அச்சு வுழுந்ததோட தையல் போடாம தப்பிச்சிருச்சு
இந்த காஞ்சனா வாயி 😡😡😡😡😡😡
கோ உங்கப்பன் கிட்ட போன்ல பேசறதை உன்றகிட்ட சொல்ல வந்தான்தானே நிலா. காது கொடுத்து கேக்காம இருந்துட்டு எதுக்கு ஏமாந்திட்டான்னு சொல்லறே????😓😓😓😓
 
அடப்பாவி பேசிப் பேசி அவளையே வந்து சாரி கேக்க வெச்சிட்டானே 🤭🤭🤭.......
காஞ்சனா துக்கத்துல பேசுற மாதிரியா பேசுறா... ச்சீய் 😡😡😡........
சொதப்பிட்டீயே கோ..... இப்போ எப்பிடி சமாளிக்க போறானோ 🤦🏻‍♀️🤭🤭.....
 
Idi thangi gooo avarkale..Nala training edukireenga...adi vangi vangi....epdiyum unga veetla unaku ponnu parka porathu Ila...niye try panathan undu ...
 
உன்றகிட்ட சொல்ல வந்தான்தானே நிலா. காது கொடுத்து கேக்காம இருந்துட்டு எதுக்கு ஏமாந்திட்டான்னு சொல்லறே????😓😓😓😓
இது என்ன ஹீரோயின்கு வந்த சோதனை 😥😥😥
நீங்களா பேசியது.... ஹீரோயின் ஹார்மி தலைவியே நீங்களா பேசியது 😕☹️☹️😮😮😯😯
நம்ப முடியவில்லை..... இல்லை.... இல்லை 😕😕😕
 
Last edited:
Nice ud 😰 😰 😱
அடேய் மெண்டல் டாக்டர் வெரி பேட் பாய் டா நீ ☹️☹️☹️ மண்டை புடைச்சு.... கன்னம் பழுத்தும் வாய் மட்டும் அடங்க மாட்டேங்குது உனக்கு 🥺🥺🥺
மாத்தி மாத்தி பேசி நிலாவ குழப்பியது பத்தாதுன்னு டபுள் மீனிங் வேற 😠😠😠😠
IMG_20240404_195306.jpg
 
Top